Friday, March 27, 2015

விரைவில் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் எப்.எம். ரேடியோ நிலையங்கள்

3-வது கட்டமாக எப்.எம். ரேடியோக்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டமாக, 315 நகரங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. பிறகு, அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 900 நகரங்களில் எப்.எம்.ரேடியோ நிலையங்கள் இருக்கும். குறிப்பாக, 92 சதவீத மக்கள்தொகையை பண்பலை வானொலிகள் சென்றடைந்திருக்கும். அதேபோல், திரைப்படம் மற்றும் சின்னத்திரை பயிற்சி நிறுவனங்களையும் மேம்படுத்த அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.

Read more at http://ift.tt/1bCFeRl

No comments:

Post a Comment