Saturday, March 28, 2015

ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கடல்சார் ஆய்வுப்பணிகளுக்காக இஸ்ரோ சார்பில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–டி செயற்கைகோள் நேற்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள் அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்தில், இது 4–வது செயற்கைக்கோள் ஆகும்.


No comments:

Post a Comment