இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை பெருக்கத்தை கொண்ட மாநிலமாக கேரள மாநிலம் பதிவு செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் அங்கு மக்கள் தொகை பெருக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பூஜ்யமாகிவிடும் என அம்மாநிலத்தின் திட்டக்குழு தனது புதிய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
http://ift.tt/1GzfHUB
http://ift.tt/1GzfHUB
No comments:
Post a Comment