அருணாசல பிரதேச மாநிலம் சுபான்சிரி பகுதியில் நேற்று காலை 6.33 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
No comments:
Post a Comment