உலக கோப்பை அரையிறுதி போட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத பல ரசிகர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். அதேபோல், இந்தியாவிலும் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். சிலர் தங்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
http://ift.tt/1CuHfJ4
http://ift.tt/1CuHfJ4
No comments:
Post a Comment