Saturday, March 28, 2015

”66 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி புதிய கட்சி தொடங்க சிந்தித்து வருகிறேன்” கெஜ்ரிவால்பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு

டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கி வருகிறது. மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். கட்சியின் கொள்கைகளை மீறி கெஜ்ரிவால்

http://ift.tt/1GyLOE7

No comments:

Post a Comment