Wednesday, January 28, 2015

கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? காங். மேலிட தலைவர் பதில்

காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்ததாக கூறி, முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நோட்டீசு அனுப்பினார்.


No comments:

Post a Comment