Wednesday, January 28, 2015

பட்வான் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது

மேற்கு வங்கத்தின் பட்வான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் சர்வதேச அமைப்


No comments:

Post a Comment