Wednesday, January 28, 2015

ஐதராபாத் சென்ற சென்னை ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் அதிர்ஷ்டவசமாக 38 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 38 பயணிகளும் உயிர் தப்பினர். திடீர் புகை சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்துக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்ற


No comments:

Post a Comment