Wednesday, January 28, 2015

கோல் இந்தியாவின் 10 சதவீத பங்குகள் நாளை விற்பனை ரூ.24 ஆயிரம் கோடி கிடைக்கும்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.43 ஆயிரத்து 425 கோடி வருவாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பொதுத்துறை நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட்டின் 10 சதவீத பங்குகளை நாளை மத்திய அரசு விற்பனை செய்கிறது.


No comments:

Post a Comment