டெல்லியில் ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரம் தொடங்கினார். பிரமாண்ட பேரணியில் பேசிய அவர் ஏழைகளுடன் கரம் கோர்த்து மீண்டும் நாட்டை வளர்ச்சியை நோக்கி வழிநடத்தப்போவதாக சூளுரைத்தார். பிரமாண்ட பேரணி டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 7–ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment