அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில், 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடிப்படை விலையாக மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,705 விலை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment