Wednesday, November 26, 2014

கேரளா அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும் பொள்ளாச்சி எம்பி சி.மகேந்திரன் மக்களவையில் கோரிக்கை

சி.மகேந்திரன் எம்பி நேற்று மக்களவையில் ஆற்றிய உரையில் கூறியதாவது:– வேளாண்மையை மிகவும் முக்கியமான தொழிலாகக் கொண்டுள்ள பொள்ளாச்சி தொகுதியில் சுமார் 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வேளாண்மை நிலப்பரப்பு பாசனத்துக்காக பாம்பாற்றையே முக்கியமாக நம்பி இருக்கிறது. இந்த பாம்பாறு கோட்டாறு என்னும் இடத்தில் சின்னாறு நதியில் இணைந்து அமராவதி என்னும் பெயரில் உடுமலை தாலுக்காவில் நுழைகிறது. காவிரியின் கிளை நதி என்று கூறப்படும் அமராவதி நதியின் கிளை நதியாகும் பாம்பாறு.

http://ift.tt/1vgGkqR

No comments:

Post a Comment