இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மிக கொடூரமான தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்து விடமுடியாது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பை மாநகரில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் அரபிக்கடல் மார்க்கமாக அதிவேக படகுகள் மூலம் மும்பைக்குள் நுழைந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காமா ஆஸ்பத்திரி, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 8 இடங்களில் பிரிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
http://ift.tt/15uEtGF
http://ift.tt/15uEtGF
No comments:
Post a Comment