Friday, November 28, 2014

சிறப்பு விருந்து மூலம் ஆம் ஆத்மி கட்சி ரூ.91 லட்சம் நிதி வசூல்

தலைநகர் டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஆன்லைன் மூலம் நிதி வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

http://ift.tt/1tysjRz

No comments:

Post a Comment