Saturday, November 1, 2014

பீகாரில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

பீகார் ஜமுய் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாகி உள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள் மூன்று பேர் பெரியவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment