கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந்தேதி மும்பை தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பால் இன்னும் நாங்கள் முடிவில்லாத வலியை உணர்கிறோம் என்று கூறிய பிரதமர் மோடி, சார்க் கூட்டமைப்பில் உள்ள 8 நாடுகளும் ஒற்றுமையாக இருந்து பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தெற்கு ஆசிய பிராந்தியத்திற்கான ஒத்துழைப்பு அமைப்பு(சார்க்) நாடுகளின் 18-வது மாநாடு நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் இன்றும்(புதன்கிழமை), நாளையும் நடக்கிறது.
Read more at http://ift.tt/1uGm9z1
Read more at http://ift.tt/1uGm9z1
No comments:
Post a Comment