Tuesday, January 27, 2015

என்னை எதிர்த்து பேச என் மனைவி பயப்பட மாட்டார் ‘‘என்னை சுற்றி அழகான பெண்கள் உள்ளனர்’’ ஒபாமா பரபரப்பு பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது இந்திய பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக, நேற்று ஸ்ரீ போர்ட் அரங்கத்தில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:– எனது இந்திய பயணத்தில் எனக்கு பிடித்த விஷயம், ராணுவத்தில் பெண்களை பார்த்ததுதான். ஜனாதிபதி மாளி


No comments:

Post a Comment