Tuesday, January 27, 2015

இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் முடிந்தது பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி ‘நமஸ்தே’ என்று கூறி விடை பெற்றார்

இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒபாமா, பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். ‘நமஸ்தே’ என்று கூறி அவர் விடை பெற்றார். சவுதி அரேபியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற


No comments:

Post a Comment