Wednesday, January 28, 2015

அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து ‘மதசார்பற்ற’ என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டும் சிவசேனா கருத்தால் புதிய சர்ச்சை

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து ‘மதசார்பற்ற’ என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கூறியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் கண்டனம் குடியரசு தின விழாவையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில்


No comments:

Post a Comment