கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில் கே.எம்.மணி நிதி மந்திரியாக உள்ளார். கேரள காங்கிரஸ் (மாணி பிரிவு) தலைவரான இவர், கேரள மதுபான பார் ஓட்டல்களுக்கு உரிமம் வழங்குவதற்காக ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி கேரள லஞ்
No comments:
Post a Comment