காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார். இவர் விருது பெற்ற மறுநாளே கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. திடீர் தாக்குதல் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மின்டோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக
No comments:
Post a Comment