ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்–27 ரக போர் விமானம், உத்தர்லை படை தளத்திற்கு புறப்பட்டது. வழியில் இந்த விமானம், என்ஜின் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பி
No comments:
Post a Comment