மத்திய திட்டக்கமிஷனுக்கு பதிலாக அமைக்கப்படும் அமைப்புக்கு 'நீதி அயோக்' என்று மத்திய அரசு பெயர் சூட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், திட்டக்கமிஷனை கலைத்து விட்டு அதற்கு பதிலாக மாற்று அமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்தார். இது தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் டிசம்பர் 7ம் தேதி முதல்-மந்திரிகளின் மாநாடு நடந்தது. ட்டக்கமிஷனுக்கு பதிலாக ஏற்படுத்தப்படும் புதிய அமைப்பில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment